உலகக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

ரோகித் ஷர்மா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி
ரோகித் ஷர்மா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி

இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. டெல்லிஸ் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி - ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

தனது முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடனும், வங்கதேசத்துடனான போட்டியில் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிக்கும் முனைப்புடனும் களமிறங்குகிறது. இதனால், இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரோகித் ஷர்மா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
ரோகித் ஷர்மா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி
வைரல் வீடியோ: நடுரோட்டில் சிங்கங்கள் ரொமான்ஸ்… ஹெவி டிராஃபிக்கில் சிக்கிய வாகனங்கள்!
ரோகித் ஷர்மா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி
ஆச்சரியம்... ஒரு நாள் பிரிட்டன் தூதரானார் சென்னை இளம்பெண்!
ரோகித் ஷர்மா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி
நிரம்பிய கேஆர்பி அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ரோகித் ஷர்மா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி
நடிகர் அஜித்தை பொன்னியின் செல்வனாக மாற்றிய ரசிகர்கள்... கலக்கல் ஏஐ புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in