தடைகளை சவாலாக்கி ஒரு சாதனை!- ஜிம்னாஸ்டிக் தங்கமங்கை தீபா கர்மகார்!

தடைகளை சவாலாக்கி ஒரு சாதனை!- ஜிம்னாஸ்டிக் தங்கமங்கை தீபா கர்மகார்!

விளையாட்டு ரசிகர்களின் கவனமெல்லாம் கால்பந்து போட்டிகளிலேயே இருக்க, சத்தமே இல்லாமல் கடந்த வாரம் துருக்கியில் மெர்சின் நகரில் நடந்த ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலக சேலஞ்ச் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தைத் தட்டிவந்துள்ளார் தீபா கர்மகார்!

காலில் முள் குத்தினாலே நம்மால் தாங்க முடியாது. 2 நாட்களாவது விந்தி விந்தி நடப்போம். அதில் மூட்டு வலி வேறு வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். நடப்பதையே குறைத்துக்கொள்வோம். ஆனால், ‘ஆன்டீரியர் குரூசியேட் லிகமென்ட் (Anterior Cruciate Ligament)’ என்ற முழங்காலில் தசைநார் கிழிந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வலது முட்டியில் அறுவைசிகிச்சை செய்த நிலையிலும் இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியிருக்கிறார் தீபா.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.