சிறகை விரி உலகை அறி- 30: குன்றின் மேலிட்ட வரலாறு

சிறகை விரி உலகை அறி- 30: 
குன்றின் மேலிட்ட வரலாறு
அக்ரோபோலிஸ் குன்று

உங்களுக்குப் பூ வாசம் பிடிக்குமா? மல்லி, சாமந்தி, ரோஜா, டிசம்பர், கனகாம்பரம், தாழம்பூ என ஒவ்வொரு பூவின் தனித்துவ வாசம் தத்துவம் பேசும். பூக்களின் கலவையால் கவிபாடும் கதம்ப மலர்கள் மனம் ஒருமுகம் சுட்டும். அப்படித்தான், அக்ரோபோலிஸ் (Acropolis) குன்று, தனித்தனியாகவும், மொத்தமாகவும் அறிவு வாசம் அள்ளித் தெளிக்கிறது. விழிக்குள் உறங்கிய இரவை வெளியேற்றி காலையில் எழுந்தேன். நகரம் இன்னும் இரவின் மடியில் உறங்கிக்கிடந்தது.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in