சமூக ஊடக வானவில்-7: கலைகளுக்காக ஒரு வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில்-7:
கலைகளுக்காக ஒரு வலைப்பின்னல்

இணைய உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல் தளமாக ஃபேஸ்புக் இருக்கலாம். அதன் செல்வாக்கும், வீச்சும் நிகரில்லாததாக இருக்கலாம். வர்த்தக நிறுவனங்கள், பிராண்ட்கள், நட்சத்திரங்கள் என பல தரப்பினரும், ஃபேஸ்புக்கில் பங்கேற்பதையும், அதன் மூலம் விருப்பங்களை (லைக்) அறுவடை செய்வதையும் விரும்பலாம். ஆனால், கலைஞர்களும், கலையார்வம் கொண்டவர்களும் ஃபேஸ்புக்கையும் பொருட்படுத்துவதில்லை, அதன் போட்டி தளங்களையும் பெரிதாக நினைப்பதில்லை. மாறாக அவர்கள், கலைகளுக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் தளங்களையே தங்களுக்கான இடமாகக் கருதுகின்றனர்.

கலைஞர்களாலும், கலை ஆர்வம் கொண்டவர்களாலும் கொண்டாடப்படும் சமூக வலைப்பின்னல் சேவைகளின் வரிசையில் முதலில் வருகிறது ‘டிவியன்ஆர்ட்’ (DeviantArt).

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.