சமூக ஊடக வானவில்- 11: உலகமே ஒரு நூலகம்!

சமூக ஊடக வானவில்- 11:
உலகமே ஒரு நூலகம்!

வாசிப்பு உலகின் வசீகரமே தனித்தன்மையானது. அது எந்தெந்த வடிவத்தில் வந்தாலும் அதன் சுவாரசியம் குறைவதே இல்லை. புத்தகக் காதலர்களின் சொர்க்கபுரியான 'புக்கிராஸிங்' (www.bookcrossing.com) ஓர் உதாரணம். 'புக்கிராஸிங்' புத்தகப் பிரியர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளம் என்றாலும், இந்தத் தளத்தின் அருமையை புரிந்துகொள்ள ஒருவர் புத்தகப் பிரியராக இருக்க வேண்டும் என்றில்லை. இந்தத் தளத்தை அறிமுகம் செய்துகொள்ளும் எவரும் அதன் புதுமைத் தன்மையால் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள். அதே நேரத்தில் புத்தகப் பிரியர்கள் இந்தத் தளம் பற்றி தெரிந்துகொண்டால், ‘அட! இப்படி ஒரு புத்தக இணையதளமா?’ என வியந்துபோவார்கள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in