சமூக ஊடக வானவில் - 48: இணையத்தில் ஒரு மாய உலகம்!

சமூக ஊடக வானவில் - 48:  இணையத்தில் ஒரு மாய உலகம்!

இந்திய, கிரேக்க புராணங்களையும், மாயக் கதைகளையும் துணைக்கு அழைத்துக்கொள்வது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் சமூக ஊடகச் சேவையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஏனெனில், நிஜ உலக தொடர்புகளுக்கு அல்லாமல், முற்றிலும் கற்பனை சார்ந்த உலகில் சஞ்சரித்து, அங்கு சமூக உறவுகளையும், நட்புகளையும் உருவாக்கி வலம் வர உதவும் ’செகண்ட் லைஃப்’ (https://secondlife.com/) சேவையைத்தான் இப்போது அறிமுகம் செய்துகொள்ள இருக்கிறோம்.

சமூக ஊடகப் பரப்பில், மெய்நிகர் சமூகங்கள் என வகைப்படுத்தப்படும் இணைய சமூகங்களில் முன்னோடியாகக் கருதப்படும் செகண்ட் லைஃப் அடிப்படையில் ஒரு வீடியோ கேம். ஆனால், வழக்கமான வீடியோ கேம்களில் இருந்து மாறுபட்டு, தனது பயனாளிகளுக்கான தனி உலகை உருவாக்கித்தரும் வித்தியாசமான கேம்.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in