சமூக ஊடக வானவில் -26: இதயம் கவரும் வலைப்பின்னல்!

சமூக ஊடக வானவில் -26: இதயம் கவரும் வலைப்பின்னல்!

பின்னூட்டங்கள்தான் சமூக வலைப்பின்னல் தளங்களின் பலம். இணையவாசிகள் பின்னூட்டங்கள் வாயிலாகப் பேசிக்கொள்வதும், கருத்துப் பரிமாற்றமும் உரையாடலுக்கான இணைய பாலமாக அமையலாம். ஆனால், பெரும்பாலான தருணங்களில் பின்னூட்டம் என்பது தாக்குதலுக்கும், அவதூறுகளுக்குமான வழியாகவும் அமைந்துவிடுவதுண்டு. பின்னூட்டத்தின் ஆற்றலை உணர்ந்திருந்தாலும், அது பயன்படுத்தப்படும் விதத்தை வெறுப்பவர்கள், நிச்சயம் ‘வீ ஹார்ட் இட்’ தளத்தை (https://weheartit.com/) மிகவும் விரும்புவார்கள். ஏனெனில், இந்தச் சமூக வலைப்பின்னல் சேவையில் பின்னூட்டம் இடும் வசதியும் கிடையாது. இந்தத் தளத்தில் உறுப்பினர்கள் மற்றவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் முடியாது. பல தளங்களில் அப்படித்தானே, இதில் மட்டும் என்ன சிறப்பம்சம் எனக் கேட்கிறீர்களா?

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in