சமூக ஊடக வானவில்-21: திரைப்பட ரசிகர்களின் கனவுத் தளம்!

சமூக ஊடக வானவில்-21: திரைப்பட ரசிகர்களின் கனவுத் தளம்!

சமூக வலைப்பின்னல் சேவைகளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், திரைப்படம் தொடர்பான தகவல்களை அதிகம் பகிர்ந்துகொள்கின்றனர். ஃபேஸ்புக் சுயவிவரப் பக்கத்தில் தங்களுக்குப் பிடித்தமான படங்கள் பட்டியலை இடம்பெறச்செய்கின்றனர் என்றால், புதிதாகப் பார்த்த திரைப்படங்களின் விமர்சனத்தை திரையரங்கில் இருந்தே சுடச்சுட ட்விட்டரில் பகிர்கின்றனர். திரை நட்சத்திரங்களை பின்தொடர இன்ஸ்டாகிராம் இருக்கிறது. சக ரசிகர்களின் விமர்சனத்தை பார்க்க யூடியூப் இருக்கிறது.

இவ்வளவு ஏன், திரைப்படங்கள் தொடர்பான விவாதங்களுக்கும் ரெட்டிட் போன்ற தளங்களில் திரைப்படக் குழுக்களை நாடுகின்றனர். எல்லாம் சரி, திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வசதிகளை எல்லாம் சேர்த்து அளிக்கும் ஒரு சமூக வலைப்பின்னல் சேவை இருந்தால் எப்படி இருக்கும்?

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in