உடலுக்குள் ஒரு ராணுவம் -31: உடலில் அலர்ஜி ஏற்படுவது எப்படி?

உடலுக்குள் ஒரு ராணுவம் -31: உடலில் அலர்ஜி ஏற்படுவது எப்படி?

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று நம் முன்னோர்கள் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். உணவானாலும் சரி, உறக்கம் ஆனாலும் சரி, அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. அளவு மீறும்போது உடலுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது நம் தடுப்பாற்றல் ராணுவத்துக்கும் பொருந்தும்.

எதிரணு சிப்பாய்களில் ‘ஐஜிஏ’ (IgA), ‘ஐஜிஎம்’ (IgM), ‘ஐஜிஜி’ (IgG), ‘ஐஜிஈ’ (IgE), ‘ஐஜிடி’ (IgD) எனப் பல ரக சிப்பாய்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தோமல்லவா? அவர்களில் ‘ஐஜிஈ’ (IgE) சிப்பாய்கள் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை; அதிகமாக இருந்தால் உடலில் ‘அலர்ஜி’ (Allergy) ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

இன்றைய தினம் மாறிவரும் உணவுமுறை, மாசடைந்த சுற்றுச்சூழல், கலப்படம் மிகுந்த ரசாயனங்கள் போன்ற காரணிகளால் காய்ச்சல், தலைவலி, தடுமத்துக்கு அடுத்தபடியாகப் பலரையும் பல நேரங்களில் அவதிப்படுத்துவதும் அலற வைப்பதும் ‘அலர்ஜி’தான்.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in