சைஸ் ஜீரோ 27: நல்லா சாப்பிடுங்கள்... நல்லதையே சாப்பிடுங்கள்

சைஸ் ஜீரோ 27: நல்லா சாப்பிடுங்கள்... நல்லதையே சாப்பிடுங்கள்

ருஜுதா திவேகர்

‘3 மாதத்தில் 3 கிலோ எடை குறைக்கலாம், உங்கள் இடுப்பளவை இரண்டே வாரங்களில் இரண்டு இன்ச் குறைத்துவிடலாம், நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது பயன்படுத்திய ஜீன்ஸை இப்போது அலுவலகத்துக்குப் போட்டுச் செல்லும் வகையில் 45 நாட்களில் எடையைக் குறைக்கலாம்...’ இப்படியெல்லாம் உங்களுக்கு விபரீத பரீட்சைகளை வைக்க பலபேர் கடை விரித்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், இவர்

களிடம் சிக்காமலேயே இதையெல்லாம் நீங்கள் சாத்தியப்படுத்தலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான். நல்லா சாப்பிடுங்கள்.. நல்லதையே சாப்பிடுங்கள்.

இதைத்தான் எனது க்ளையன்ட் கரீனா கபூரும் செய்தார். சைஸ் ஜீரோவை எட்ட கரீனாவுடனான பயணத்தைப் பற்றி சற்று விரிவாகப் பேசினாலே உங்களுக்கு டயட் பழகுவது எளிதாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in