சைஸ் ஜீரோ - 26

சைஸ் ஜீரோ - 26

ருஜுதா திவேகர்
readers@kamadenu.in

டயட் ரவுண்ட் அப்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தற்கால வாழ்க்கையில் உடலைப் பேணுவது இயல்பாக இல்லாமல் மெனக்கிடலாக மாறிவிட்டது. நமது இந்த பலவீனம்தான் பலருக்கும் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி இருக்கிறது.

எதைச் சாப்பிட வேண்டும் எப்படிச் சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிட வேண்டும் என்ற முறையைத் தெரிந்து அதை வாழ்க்கைக்கான பழக்கமாக மாற்றிக் கொள்வதே சரியான டயட். இந்தத் தொடர் முழுவதும் இதன் நிமித்தமான பல்வேறு தகவல்களையும் நான் பகிர்ந்திருக்கிறேன். அதேவேளையில், டயட் என்பது வெறும் உணவு மட்டுமல்ல; அது உடற்பயிற்சி, உறக்கம், உறவுகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய சாராம்சம் என்பதையும் தெளிவு படுத்த முயன்றிருக்கிறேன். இப்போது டயட் சார்ந்த சில பொதுவான விஷயங்களைத் தொகுத்து வழங்குகிறேன்.

சுடச்சுட உணவு...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in