சைஸ் ஜீரோ 24: உடற்பயிற்சிக்கும் கொள்கை உண்டு!

சைஸ் ஜீரோ 24: உடற்பயிற்சிக்கும் கொள்கை உண்டு!

ருஜுதா திவேகர்

கடந்த அத்தியாயத்தில் டயட் பழகுவதில் உடற்பயிற்சியின் அவசியம் என்னவென்பதை உணர்த்தினோம். உடற்பயிற்சிக்கூடத்தை தேர்வு செய்யும் வழிவகைகளையும் கூறினோம். அதன் நீட்சியாக இந்த அத்தியாயத்தில் உடற்பயிற்சி செய்வதில் பின்பற்ற வேண்டிய ஐந்து கொள்கைகளைப் பற்றி பார்ப்போம்.

உணவுக்கு மட்டுமல்ல; உடற்பயிற்சி செய்வதற்கும் நீங்கள் சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஐந்து விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே உடற்பயிற்சியின் போது சீராக கலோரிகளை எரிக்க முடியும்.

முதலில் அவற்றை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு விடுகிறேன் 1. Progressive Overload principle 2. Specific Adaptation to Imposed Demands 3.Recovery 4. Regularity 5.Principle of balance or variation.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in