ரோகிணி.ஆனியன் ஊத்தாப்பமும்... கத்திரிக்காய் சட்னியும்!.சொல்லும் எதையுமே சுவையாக, சுவாரஸ்யமாக, வித்தியாசமாகச் சொல்லக்கூடியவர் க்ரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார். “உங்களைக் கவர்ந்த உணவகம், உணவு...” என்று நான் ஆரம்பித்ததுமே அத்தனை ஆனந்தமாய் விவரிக்க ஆரம்பித்துவிட்டார்..“கோயமுத்தூர் ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணாவுக்கு அடுத்த சந்துல திருப்பதி மெஸ்ன்னு ஒரு உணவகம். பார்த்தா வீடு போலதான் இருக்கும். சாயங்காலம் ஏழு மணிக்கு கூட்டஞ்சேர ஆரம்பிச்சுடும். அங்குள்ள காம்பவுண்டுக்குள்ளேயே சேர், டேபிள் போட்டு டிபன் பரிமாறுவாங்க பாருங்க... எதைச் சாப்பிடறது. எதை விடறதுன்னே தெரியாது. அந்த அளவுக்கு சுவை மணக்கும்.