நானொரு மேடைக் காதலன் 3- நாஞ்சில் சம்பத்

நானொரு மேடைக் காதலன் 3- நாஞ்சில் சம்பத்

கலை பயின்ற கல்லூரியில் கல்லூரி விழா. படித்து முடித்து வெளியேறும் மாணவர்கள் சார்பில் கல்லூரி நாள் விழாவில் உரையாற்றும் வாய்ப்பை, கல்லூரி முதல்வர்... என்னைக் கைதூக்கிவிட்ட பெருமகன் எல். சி. தாணு, அடியேனுக்குத் தந்தார்.

 “காணாமல் போக இருந்த உங்களையும் என்னையும் கண்டெடுத்தது இந்தக் கல்லூரிதான். பாழாகிப் போக இருந்த என்னையும் உங்களையும் ஆளாக்கி அழகு பார்த்தது இந்தக் கல்லூரிதான்...” என்று பேச்சை ஆரம்பித்தபோது தொண்டைக்குள் விக்கிக்கொண்டது. கவலையும் துயரமும் என்னை அழுத்தியது. நிலைமையை உணர்ந்துகொண்ட முதல்வர், கண்ணாடி தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து எனக்குத் தந்தார். ஒரு மிடறு குடித்துக்கொண்டேன். பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தேன்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.