குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி

குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி

நன்றி

வணக்கம்!

பத்தாம் ஆண்டு திருமண வாழ்வை இயற்கையோடு கொண்டாட அந்தமானின் ஹேவ்லாக் தீவுகளுக்கு நந்தினியும் நானும் சென்றிருந்தோம். கைப்பேசி, இணையம், தொலைக்காட்சி எதுவும் இல்லாமல் மூன்று நாட்கள். கடலுக்குள் ஸ்கூபா டைவிங் செய்து மீன்களோடு மீன்களாய் 45 நிமிடங்கள் நீந்திக்கொண்டிருந்தோம். காடுகளில் கடற்கரைகளில் விலங்குகளாய் சுற்றித்திரிந்தோம். மீண்டும் சென்னை வந்து கைப்பேசியைத் துவக்கி மனிதர்களாக மாறிவிட்டோம்.

அன்புடன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in