சொட்டாங்கல் – தமிழச்சி தங்கபாண்டியன்

சொட்டாங்கல் – தமிழச்சி தங்கபாண்டியன்

ஈசல்

பொம்மக்கா தும்பம்பட்டி ரோட்டு மேல வரும்போதே மேக்கால பாத்துக்கிட்டேதா நடப்பா. “கழுத்து எக்கியெக்கி காக்கா வந்து கொத்தப்போகுது”னு ஆராச்சும் கேலி செஞ்சா, “ஒங் கழுத்த அசங்காமக் கொழக்கட்டையாட்டம் வச்சுக்க”னு பதிலுக்கு நொடிப்பா. “ஏஞ் செமதி, அந்த மேக்குப் பக்க மலைலருந்துதான இங்கன மேகம் எறங்கி வரணும்”னு அவ கேக்குறப்ப கண்ணெல்லாம் விரிஞ்சு அம்புட்டு அழகாருப்பா. நேரங் கெடச்சா ரெண்டு பேருக்கும் தேர்முட்டிச் சின்னப் பாலத்துல ஒக்காந்து பராக்கு பாக்குறதுதா வேலை. பொம்மக்கா அடிக்கொருக்கா அந்த மேகத்தப் பத்திதா பேசுவா. “செத்தோடத்துல மழை வந்துச்சுன்னா எப்படிருக்கும்... ஆத்தாடி”னு அவ ஆரம்பிச்சான்னா, ஐப்பசி பொறந்தாச்சுன்னு அர்த்தம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.