தேனி: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெடித்தது முல்லைப் பெரியாறு பிரச்சினை

குறைதீர்க்கும் கூட்டத்தை பகிரங்கமாக புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள்.

கேரளா ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை அங்கே திறந்துவிட்டது ஏன் என்று விவசாயிகள் கேள்வி. தமிழக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in