இலங்கை முன்னாள் அதிபர் மீது பகீர் புகாரை கிளப்பியது நீதிமன்றம்: காரணம் என்ன?

இலங்கை முன்னாள் அதிபர் மீது பகீர் புகாரை கிளப்பியது நீதிமன்றம்: காரணம் என்ன?

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரி பால சிறிசேனா சந்தேக நபராக அறிவித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in