
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் பாஜகவின் தொழில் பிரிவு துணைத்தலைவர் செந்தில் குமார் பதிவிட்டிருந்தார்.
இப்பதிவு தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.