45 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுப்பொருள்: சொந்த பணத்தில் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

45 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுப்பொருள்: சொந்த பணத்தில் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 45 ஆயிரம் குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

சென்னையில் உள்ள சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

அப்போது 45 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கினார். அதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in