ஒருவருக்கொருவர் கற்கள் வீச்சு... கம்புகளுடன் வந்த அதிமுகவினர்: அதிர்ச்சி வீடியோ

ஒருவருக்கொருவர் கற்கள் வீச்சு... கம்புகளுடன் வந்த அதிமுகவினர்: அதிர்ச்சி வீடியோ

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசியும், கம்புகளுடன் மோதிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியோ போர்க்களமாக காட்சி அளித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in