நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது: அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி  கிடையாது: அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், " தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம். 2024-ம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ”ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் ரவி உடனடியாக கையெழுத்திட வேண்டும் " என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in