சாலைகள் மோசமா இருக்கா... 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும்!- வந்துவிட்டது 'நம்ம சாலை' செயலி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சாலை பாதிப்புகள் குறித்து அரசுக்கு மக்கள் உடனடியாக தெரிவித்திட ஏதுவாக 'நம்ம சாலை' என்ற செயலியை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க ஏதுவாக தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் 'நம்ம சாலை' என்ற  செயலி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.  

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, சாலையில் உள்ள பள்ளங்கள் உள்ளிட்ட குறைகளை புகைப்படம் எடுத்து இந்த செயலியில்  பதிவிட்டால் உடனடியாக அவை சரி செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி தொடக்கம்
செயலி தொடக்கம்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, சாலையில் உள்ள பள்ளங்கள் உள்ளிட்ட குறைகளை புகைப்படம் எடுத்து இந்த செயலியில்  பதிவிட்டால் உடனடியாக அவை சரி செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை சம்பந்தமான குறைகள் என்றால் 24 மணி நேரத்திலும், மாவட்ட நெடுஞ்சாலை  குறைகள் என்றால் 72 மணி நேரத்திலும் அந்த குறைகள் சரி செய்யப்படும்  என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in