முதல் தலித் பிரதமர் என்ற பெருமையை கார்கே பெறுவார்... சசிதரூர் நம்பிக்கை!

சசி தரூர்
சசி தரூர்

வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய சசிதரூர், “பொறுத்திருந்து பாருங்கள் 2024 தேர்தலில் எதிர்பார்க்காத அளவிற்கு மெகா கூட்டணியான இந்தியா வெற்றி பெறும். கூட்டணி தலைவர்கள் பிரதமர் யார் என்பதை ஒன்று சேர்ந்து தேர்வு செய்வார்கள். இதில் மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் முதல் தலித் பிரதமர் என்ற பெருமையை கார்கே பெறுவார்” என தெரிவித்துள்ளார்

கார்கே - ராகுல்
கார்கே - ராகுல்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in