சூடுபிடிக்கும் தேர்தல் களம்... அக்.25ல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

மக்களவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள வரும் 25ம் தேதி அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரும் 25ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வரும் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in