பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள். பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளர்ர. இதுகுறித்து அவர் தனது ட்விட்டரி்ல், " பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in