
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய பாஜ., சதி செய்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் இன்று செ்யதியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய பாஜக சதி வேலை செய்து வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களை ஊழலுக்கு எதிராக வாய் திறக்கவிடமால் பாஜக முயற்சி செய்கிறது.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய பாஜக சதி செய்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!