அதிரடியாக மாற்றப்படும் முதல்வர்கள்... விதிவிலக்காக நிற்கும் யோகி!

என்ன நடக்கிறது பாஜகவில்?
அதிரடியாக மாற்றப்படும் முதல்வர்கள்...

விதிவிலக்காக நிற்கும் யோகி!
அமித் ஷா, யோகி ஆதித்யநாத், மோடி...

சமீப காலமாக, பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் ராஜினாமா செய்து, புதிய முதல்வர்கள் பதவியேற்பதைப் பார்க்க முடிகிறது. முதல்வர்களின் ஆட்சித்திறன் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாவதாகத் தோன்றினால், மோடி - அமித் ஷா ஜோடி பல வகைகளில் அழுத்தம் கொடுத்து, அவர்களை மாற்றிவிடுகிறது என்று பரவலான பேச்சு எழுந்திருக்கிறது.

ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு அதிருப்திக் கணைகளை, விமர்சனங்களை எதிர்கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டும் இந்தப் பட்டியலில் அடங்காதது ஏன் என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. 2022-ல், உபி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், யோகியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையிலான வேலைகளில் மோடியே இறங்கியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.