காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 16ம்தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரி நீர் திறக்கப்படவில்லை எனவும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது என்று குற்றம் சாட்டிய அண்ணாமலை, அக்டோபர் 16ம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!