உள்ளாட்சியில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டி! - பொன்.ராதாகிருஷ்ணன்  பேட்டி

உள்ளாட்சியில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டி! - பொன்.ராதாகிருஷ்ணன்  பேட்டி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.i

மனதில் தோன்றியதைப் பளிச்செனப் பேசுபவர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். “நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்கு அதிமுகவினர் எங்களை அழைக்கவில்லை” என இவர் வெளிப்படையாகப் பேசியதும்தான்  அதிமுக அமைச்சர்கள் பாஜக அலுவலகத்துக்கு ஓடோடி வந்தார்கள். இப்போது அடுத்த அதிரடியாக  “உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் லட்சம் வேட்பாளர்களை களம் இறக்குவதுதான் எங்கள் இலக்கு” என பொன்னார் கொளுத்திப் போட்டிருக்கும் நிலையில் காமதேனு பேட்டிக்காக அவரைச் சந்தித்தேன்.

 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in