அயோத்தி விவகாரத்தில் ஸ்டாலினின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனையளிக்கிறது! -  மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  ஆதங்கம்

அயோத்தி விவகாரத்தில் ஸ்டாலினின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனையளிக்கிறது! -  மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  ஆதங்கம்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கும் இந்தத் தீர்ப்பு வழிவகுத்திருக்கிறது. தீர்ப்பை லேசாக விமர்சித்தாலே ‘இந்து விரோதிகள்' என்று குற்றம்சாட்டிவிடுவார்களோ என்று அரசியல் கட்சிகள் பலவும் மவுனம் காக்கின்றன. இஸ்லாமியர்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவுடன் பேசினேன்.

Related Stories

No stories found.