கூட்டணிக் கட்சிகள் கண்டிக்காதது மன வருத்தமே! - பஞ்சமி நில விவகாரத்தில் கே.என்.நேரு ஆதங்கம்

கூட்டணிக் கட்சிகள் கண்டிக்காதது மன வருத்தமே! - பஞ்சமி நில விவகாரத்தில் கே.என்.நேரு ஆதங்கம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

“முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது” என பாஜக உள்ளிட்ட எதிரணி பரிவாரங்கள் திமுகவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், “பஞ்சமி நில விவகாரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையே” என தனது ஆதங்கத்தைக் கொட்டிருக்கிறார் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இதில் கூட்டணிக் கட்சிகள் என்ன செய்யமுடியும் என்ற கேள்வியோடு நேருவை திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in