முதல்வன்: முந்துவது யார்?

முதல்வன்: முந்துவது யார்?

நம் பொறுமையைச் சோதிக்கிற மிக நீண்ட சதுரங்க ஆட்டம் இது.

ரஜினி – கமல் யுத்தம் தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. ஆனால், களம் இப்போது மாறியிருக்கிறது. இருவருமே முதல்வர் நாற்காலியைத்தான் குறிவைக்கிறார்கள் என்றாலும், இருவரில் முதல்வர் யார் என்ற கேள்விதான் முந்திக்கொண்டு நிற்கிறது.

வெளியே யார், யாரையோ குறிவைப்பதாகக் காட்டிக்கொண்டாலும், முதல்கட்ட யுத்தம் தங்களுக்குள்தான் என்பதை இருவருமே உணர்ந்துதான் இருக்கிறார்கள். ஏராளமான காட்சிகள் அரங்கேறுகின்றன. திரைக்குப் பின்னே இரு கூடாரங்களிலும் என்ன நடக்கிறது? யார் முந்துகிறார்கள்?

அமைப்பே பிரதானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in