தலைவர் பதவியில் மீண்டும் அமரும் மு.க.ஸ்டாலின்: தருணங்கள்... புகைப்படங்களாக!

தலைவர் பதவியில் மீண்டும் அமரும் மு.க.ஸ்டாலின்: தருணங்கள்... புகைப்படங்களாக!
Published on

சென்னை அமைந்தகரையில் இன்று காலை முதல் நடந்துவரும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்களாக கனிமொழி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்வாகியிருக்கின்றனர்.

அந்நிகழ்ச்சியின் முக்கியமான தருணங்கள் உங்கள் பார்வைக்கு போட்டோ ஆல்பமாக...

(புகைப்படத்தின் மீது க்ளிக் செய்யவும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in