நிழற்சாலை

நிழற்சாலை

காத்திருப்பு

மகள் விளையாடியபோது சமைத்த
உணவின் சுவை
எங்குமே கிட்டவில்லை இதுவரை.
நிச்சயம் கிட்டுமென காத்திருக்கிறேன்
மகளின் மகள் விளையாட்டுக்கு!
- துரை.நந்தகுமார்

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.