கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகள்.
இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரி.படங்கள்.எம்.சாம்ராஜ்
கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகள்.
இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரி.படங்கள்.எம்.சாம்ராஜ்
.விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை மிகவும் அதிகரிகத்துள்ளது.பூஜைகள் செய்ய பூக்களை வாங்க அலைமோதும் கூட்டம்.இடம்.பெரியமார்கெட்,புதுச்சேரி.படங்கள்.எம்.சாம்ராஜ்
புதுச்சேரி விநாயகர் சதுார்த்தி கொண்டாட அரசு சில தினங்களுக்கு முன்னரே அனுமதியளித்துள்ளதையடுத்து மிக குறைந்த அளவே விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.இடம்.இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரி.படங்கள்.எம்.சாம்ராஜ்
விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்படங்கள்.எம்.சாம்ராஜ்
புதுச்சேரி பெரிய மார்கெட்டில் விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள பன்னீர் கரும்பு.படங்கள்.எம்.சாம்ராஜ்
புதுச்சேரி விநாயகருக்கு வைத்து வழிபடும் அழகிய குடைகளை தேர்வு செய்யும் பெண்.
இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரிபடங்கள்.எம்.சாம்ராஜ்