நெல்லை திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்... போட்டோ ஆல்பம்!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சேலத்தில் வரும் டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைக்க செய்யும் வகையில் திருநெல்வேலி கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்வின் புகைப்பட ஆல்பம் இதோ...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in