‘குந்தவை’ த்ரிஷாவின் கலக்கல் போட்டோஷூட்!

‘குந்தவை’ த்ரிஷாவின் கலக்கல் போட்டோஷூட்!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாதான் இப்போது சமூக வலைத்தளங்களின் வைரல் நாயகி. இப்படத்தின் புரொமோஷன் தொடர்பாக சென்னை, கேரளா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு பறந்த த்ரிஷா அப்போது எடுத்துக்கொண்ட போட்டோஷூட்கள்தான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக நடித்துக்கொண்டிருந்தாலும், இப்போதுவரை தனக்கான ரசிகர்களை தக்கவைத்துள்ளார் த்ரிஷா. அவரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in