தன்யா ரவிச்சந்திரனின் ட்ரிகர் போட்டோஷூட்!

தன்யா ரவிச்சந்திரனின் ட்ரிகர் போட்டோஷூட்!

விஜய் சேதுபதியுடன் நடித்த ‘ கருப்பன்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அனைவரிடமும் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். ‘பலே வெள்ளையத்தேவா’ ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாயோன்’ என பல படங்களில் இவரின் நடிப்பு பேசப்பட்டது. அடுத்ததாக அதர்வா முரளியுடன் இவர் நடித்துள்ள ‘ட்ரிகர்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இவரின் லேட்டஸ்ட் திரைப்படங்கள் இதோ...

படத்தின் மீது கிளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in