டெல்லியில் அரசுப் பள்ளியை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் அரசுப் பள்ளியை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்

டெல்லி முதல்வர் அரவிந் கேஜ்ரிவாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். முதல்வர் கேஜ்ரிவாலுடன் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளியை பார்வையிட்டார். அப்போது, அரசு பள்ளியில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in