
தமிழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பீல்டில் நிலைத்து தனக்கென தனி மார்க்கெட்டை தக்கவைத்திருப்பவர் தமன்னா. விஜய், அஜித், விக்ரம்,சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெளிவரவிருக்கும் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்திலும் தமன்னாதான் நாயகி. இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...
படத்தின்மீது க்ளிக் செய்யவும்...