‘வெந்து தணிந்தது காடு’ ஹூரோயின் சித்தி இத்னானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

‘வெந்து தணிந்தது காடு’ ஹூரோயின் சித்தி இத்னானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் நாயகியாக நடித்துள்ளவர் சித்தி இத்னானி. இந்தப் படத்தில் சித்தி இத்னானியின் இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் படத்தின் மூலமாகவே பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in