ராஷ்மிகா மந்தனாவின் ரசிக்கவைக்கும் போட்டோஷூட்!

ராஷ்மிகா மந்தனாவின் ரசிக்கவைக்கும் போட்டோஷூட்!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்கள் தமிழ் ரசிகர்களாலும் விரும்பப்பட்டது. ‘புஷ்பா’ படத்திலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராஷ்மிகா. இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in