
தமிழில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’, ‘சங்கத்தமிழன்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தெலுங்கு படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தீபாவளி ரீலிஸிற்கு தயாராக இருக்கும் கார்த்தியின் ‘சர்தார்’ படத்திலும் ராஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...