பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ மற்றும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகனுக்கு இன்று பிறந்தநாள், அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in