பிரியங்கா மோகனின் பெஸ்ட் போட்டோஷூட்!

பிரியங்கா மோகனின் பெஸ்ட் போட்டோஷூட்!

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’, ‘டான்’ படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பிரியங்கா மோகன். சூர்யாவுடன் ‘ எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திலும் இவர் சிறப்பாக நடித்திருந்தார். சில படங்களிலேயே நடித்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் பிரியங்கா. இவர் அடுத்ததாக தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in