பிரியா பவானி சங்கரின் பெஸ்ட் போட்டோஷூட்!

பிரியா பவானி சங்கரின் பெஸ்ட் போட்டோஷூட்!

செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை நடிகை என தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர், இப்போது தமிழின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். குறுகிய காலத்திலேயே கார்த்தி, தனுஷ், அருண்விஜய், ஹரீஸ் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள பிரியா, அடுத்ததாக எக்கசக்கமான படங்களில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in