அசத்தும் பிரியா பவானிசங்கர் - அழகான புகைப்படங்கள்!

அசத்தும் பிரியா பவானிசங்கர் - அழகான புகைப்படங்கள்!

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து அசத்தி வருகிறார் நடிகை பிரியா பவானிசங்கர்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானிசங்கர், இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திருச்சிற்றம்பலம், யானை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இனி வரவிருக்கும் இந்தியன் 2, பத்து தல உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in