அதிதி ஷங்கர் அசத்தல் போட்டோ ஷூட்!

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கார்த்தியுடன் விருமன் படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பில் துறுதுறு காட்டியிருக்கும் அதிதி, தற்போது விதவிதமான போஸில் போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து ஆல்பம் இது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in