
கேரளா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கல்யாணி பிரியதர்ஷன், அனுபமா பரமேஸ்வரன், சனம் ஷெட்டி, கௌரி கிஷன், மஞ்சு வாரியர், மிருணாளினி, ரம்யா நம்பீசன் உட்பட பல நடிகைகள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அவற்றின் தொகுப்பு இதோ...